Iran Tourism : ஈரான் எவ்வளவு அழகானது தெரியுமா

அமெரிக்கா - ஈரான் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டுவிடும் போலிருக்கிறது. இது உலக நாடுகள் இரு பக்கம் நின்று, ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் நிலையை உண்டாக்கிவிட்டால், உலகம் அழிவது நிச்சயம். உலக போரை எந்த நாடும் ஆதரிக்காது என்றாலும், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை, உலகின் ஒட்டுமொத்த நாடுகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் தாக்குதல் நடைபெற்றால், ஈரான் என்னவாகும். அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் என்ன செய்வார்கள். அங்குள்ள இடங்கள் இப்போது இருப்பது போலவே அழகாக இருக்குமா? வருங்காலங்களில் சுற்றுலா செல்வதென்றால், அந்த நாட்டின் அழகை கண்டு களிக்க வேண்டும் என்றால், ஈரானின் அழகிய இடங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கவேண்டுமல்லவா.. ஆமாம்.. ஈரான் எவ்வளவு அழகானது என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.



இது ஈரானின் தலைநகரம் ஆகும்


கோல்ஸ்டன் மாளிகை, அருங்காட்சியகம், மிலாட் டவரிலிருந்து காணும் பனோராமிக் காட்சிகளுக்காக புகழ் பெற்றது.



இமாம் மசூதிக்காக இது புகழ் பெற்றது. இது நாஸ்க் இ ஜஹான் பகுதியில் அமைந்துள்ளது. அலி கப்பு மாளிகையும் சிறப்பு வாய்ந்தது.



ஈரானின் மற்றுமொரு நகரம் இது. ஹபீஸ் கல்லறைக்காகவும், சாதி சமாதிக்காகவும் மற்றும் சில சிதைக்கப்பட்ட பகுதிகளுக்காகவும் புகழ் பெற்ற இடம்.